click to order book

cost : 500/-

Catogory: Human History

Binding: paperback

 ISBN:81-89628-11-9 Pages:608

call  to buy books  +91- 9025679145

 

 Thiru kana Muthaia about the book 

 

வால்காவிலிருந்து கங்கை வரை – ராகுல சாங்கிருத்தியாயன் , தமிழ்ப்புத்தகாலயத்தின் பெருமை மிகு வெளியீடு , தமிழாக்கம்   எமது நிறுவனர் க.ண.முத்தையா

 தமிழ் மக்களின் அறிவுச் சொத்து … 

கி.மு . 600 முதல் 20 ஆம்   நூற்றாண்டு வரையிலான மனித சமுதாயத்தின் தோற்றம்,வளர்ச்சி,நாகரீகம் – 20 கதைகளாக.

36 மொழிகள் தெரிந்து 150 புத்தகங்கள் படைத்த பேராசிரியர் ராகுல்ஜியின் மிக முக்கிய படைப்பிது.

     தமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட அறிவார்ந்த நூலிது.இ.தே.ரா (INA )வில் பணியாற்றிய சமூகப்பொறுப்பு மிக்க கண.முத்தையா, தாமே சுவையான நடையில் மொழிபெயர்த்துப் பதிப்பித்த நூலிது.

இவைகள் வெறும் கதைகள் அல்ல, சமுதாய வளர்ச்சி,கால மாற்றங்கள் என  கதை வடிவிலான சரித்திர உண்மைகள்.   

விலை :500/-

பதிப்பக தொலை பேசி : +91- 9025679145

This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

© Tamilputhakalayam  


வாசகர் பார்வையில் ...

*Awesome Must Read Book

*தமிழர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்
 

*Best in the market! Everyone should read...

*Excellent packaging and worth for money. Must read.

*Everyone who is interested in knowing our history should read this book.

*Must read book

*It's very useful for our life.. everyone must to know the things in this book..

*Excellent book. I prefer every one to read this book