தமிழ்ப் புத்தகாலயம் தாகம்

TAMILPUTHAKALAYAM-DHAGAM

34, Sarangapani street ,T.Nagar ,Chennai17    phone   044 28340495  : 28344528

Email:tamilputhakalayam@gmail.com * Website:   www.tamilputhakalayam.in

 

விலைப்பட்டியல்

 • பரிசுப் பதிப்பாக அழகிய டீலக்ஸ் கட்டமைப்பில்

வால்காவிலிருந்து  கங்கை வரை - ராகுல்ஜி -  350 /

அகிலன் சிறுகதைகள் - இரு தொகுதிகள் -1300/-

சித்திரப்பாவை - அகிலன் - 400 /- 

வேங்கையின் மைந்தன் - அகிலன் – 400/-

கயல்விழி - அகிலன் - 400 /- 

பாவை விளக்கு - அகிலன் – 350/-

வெற்றித்திருநகர்-அகிலன் -350 /-

புதுவெள்ளம் - அகிலன் -  500/-

நாடு,நாம் தலைவர்கள் - அகிலன் -100 /-  

எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி? - க.அபிராமி - 100 /-

 அகிலனின்புத்தகவிலைப்பட்டியல்

சரித்திரநாவல்கள்

1.வேங்கையின் மைந்தன்   400/-  ( சாகித்ய அகாடமி பரிசு  )

2 . கயல் விழி   400/-  ( தமிழ்நாடு அரசு பரிசு  )

3 . வெற்றித் திருநகர்  350/-

சமூக நாவல்கள்

4 .சித்திரப்பாவை   400/- ( பாரதீய ஞானபீடப் பரிசு  )

5. நெஞ்சினலைகள்  95/-  ( தமிழ்நாடு அரசு  பரிசு  )

6 . எங்கேபோகிறோம் ?  175/-  ( ராஜா அண்ணாமலை  பரிசு )

7. பெண்   100/-  ( கலைமகள் நாராயணசாமி பரிசு  )

8. பாவை விளக்கு   350/- ( சிவாஜி நடித்துத் திரைப்படமானது )

9. பொன்மலர்    110/-

10.பால்மரக் காட்டினிலே  110/- 

11.துணைவி    40/-

12.புதுவெள்ளம்   500/-

13.வாழ்வு எங்கே ?    110/- ( குலமகள் ராதை எனும் தலைப்பில்   திரைப்படமானது   )

14.வானமா பூமியா    42/- 

15.இன்ப நினைவு    45/- 

16.கொம்புத்தேன் - கொள்ளைக்காரன்  (அச்சில் உள்ளது )

17.அவளுக்கு   25/-

18.தாகம்   15/-  (ஆஸ்கார் ஒய்ல்ட்

19.சினேகிதி    75/- 

சிறுகதைகள்

20.அகிலன் சிறுகதைகள் - இரு தொகுதிகள்  -1300/-

21.பசியும் ருசியும்  -17/- 

22.சத்ய ஆவேசம் -45/-

23.நிலவினிலே- ( தமிழ்நாடு அரசு பரிசு )  -26/-

24.ஆண் பெண்  -18/-

நாடகம்

25 .வாழ்வில் இன்பம்  -30/-

சிறுவர்நூல்

26.தங்க நகரம் – அச்சில்

27 ..கண்ணன் கண்ணன்  -35/-

28 ..நல்ல பையன்  35/-

கட்டுரைகள்

29 .வெற்றியின் ரகசியங்கள்    -85/-

30.நாடு நாம் தலைவர்கள்    -100/-

31. எழுத்தும் வாழ்க்கையும்  -105/-( சுய சரிதம் )

32.கதைக்கலை  – 45/-

33.புதிய விழிப்பு  -14/-

34.நான்கண்ட ரஷ்யா -அச்சில்

35.சோவியத் நாட்டில்  -14 /-

36.மலேசியா சிங்கப்பூரில்  – 40/-

திரைக்கதை வசனம் -  

   37.காசுமரம்  – 40/-

 • அகிலன்  நூல்கள் சிலகுறிப்புகள்               

  ஒலித்தகடு       - நாடும் நமது பணியும்  55/-

        அகிலனின்   காசுமரம் (திரைக்கதை -வசனம்) : அகிலனின் மிகச் சிறந்த சிறுகதைகளுள் ஒன்றான 'காசுமரம்’ சிறுகதை  சென்னைத் தொலைக்காட்சியில் குறும்படமாகவும் வானொலியில் நாடகமாகவும் ஒளி-ஒலி பரப்பப்பட்டது. இரண்டிற்கும் அகிலன் கண்ணன் எழுதிய திரைக்கதை வசனங்களும் அகிலனின் மூலக்கதையும் ஒருசேர வழங்கப்பட்டுள்ள நூலிது.

 

வெற்றித்திருநகர் : சரித்திரநாவல்

 ISBN:81-89629-14-x /  காலம் : 1529-1564 – இடம் : விஜய நகரம்

குறிப்பு : இந்திய நாட்டின் ஒற்றுமைக்காக தனது வாழ்வை முழுமையாக அற்பணித்த, நாயக்கர் சாம்ராஜ்யத்தை தமிழ் நாட்டில் உருவாக்கிய விசுவநாத நாயக்கனின் கதை இது.

 "குடி மக்களுடைய அக வாழ்வு, புற வாழ்வு இரண்டுமே இங்கு தடுமாறி நிற்கின்றன.

நமக்குள் இனி யாரும் பிரிந்து வாழ நினைத்தால் நம்மில் யாவருக்குமே இங்கு வாழ்விருக்காது. பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் கட்டிக் காத்து வந்த அறவாழ்வு இங்கு சீர்குலைந்து போய்விடும். ஆகவே நாம் புதிய முறையில் நினைக்கப்பழகி நம் உறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழர்களுக்குள்ளே எப்படிச் சேர, சோழ,பாண்டியர் என்று பிரிந்து நின்று நம்முடைய பரம்பரையினர் போரிட்டார்களோ அப்படித்தான் நாட்டின் எல்லாப்பகுதிகளிலும் சிற்றரசர்கள் பிரிந்து சிறு போர்கள் நடத்துகின்றனர். இனியும் நமக்குள் ஒற்றுமையின்றி வாழ்ந்தால் தமிழ்நாடு மட்டுமல்ல , விஜய நகரம்  மட்டுமல்ல பாரத கண்டமே பகைவர்களின் ஆட்சிக்குட்பட்டுவிடும். ஆகவே கால மாறுதலுக்குத் தக்கபடி நம்முடைய மனமும் விரிவடைய வேண்டும்.” விசுவநாதன் – பக்கம் 451 – 452

வேங்கையின்மைந்தன் : (சாகித்ய அகாதமி விருது ) : இராஜேந்திர சோழர் காலத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல் இது . பல பதிப்புகள் கண்டுள்ள இந்நாவல் தமிழ் சரித்திர நாவல் உலகின் மயில்கல் ஆகும். இக் கதை மாந்தர்களுள் மாமன்னர் இராஜேந்திரர், இளங்கோவேள், அருள் மொழி, ரோகிணி, வந்தியத் தேவர் , வீரமல்லன், போன்றோர் உயிரோவியமாய் வாசகர் நெஞ்சில் வியாபிக்கின்றனர். சிவாஜி கணேசனால்  மேடை நாடகமாக  நடிக்கப் பெற்றது .  அகிலன்கண்ணனால்  நாடகமாக்கப் பெற்று சென்னை  வானொலியில் ஒலிபரப்பானது.

கயல்விழி : (தமிழ்நாடு அரசு பரிசு) : பாண்டிய சாம்ராஜ்யத்தைக் களமாகக் கொண்டது. "வீட்டுக்கு வீடு தலைவர்கள் வேண்டும்.நாட்டின் ஒவ்வொரு சிறிய ,பெரிய துறைகளிலும் தலைவர்கள் வேண்டும்.

 அரசு,குடும்பம், தொழில்,கலை முதலிய எல்லாத் துறைகளிலும்  தலைவர்கள் தோன்ற மாட்டார்களா?

என்று கனவு கண்டு வருபவன் நான் ... அந்தக் கனவே இதில் சுந்தரபாண்டியனாக உருப்பெற்றிருக்க கூடும்" எனும் அகிலனின் கயல்விழியைப் பற்றிய கருத்து நாவலாசிரியரின் கமூக அக்கறையைப் படம் பிடிக்கிறது. இந் நாவல் எம்.ஜி .ஆர் நடித்து மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்  எனும் திரைப்படமாக வெளிவந்தது

 

 நூல்கள்

 • சுட்டும் விழிச்சுடர் (சிறுகதைகள்) - 50 /-
 • நெஞ்சோடு - 50 /- (சிறுகதைகள்)
 • யந்திரங்கள் - 26 /-(சிறுகதைகள்)
 • வெற்றிப் பாதை - (வள்ளுவர் வழியில்) வாழ்வியல் கட்டுரை  - 66 /-
 • பழகத் தெரிந்து கொள்வோம்  - 60 /-
 • பதிப்பும் படிப்பும்  - 45 /-
 • பட்டாம்பூச்சி  - 20 /-  (சிறுவர்  கதைகள்)

 

  நூல்கள்

வாழ்வியல்,பொதுஅறிவு,சுயமுன்னேற்றம்

 • 1.எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி ? -100/-
 • 2. பேசாமல்பேசுவோம்(வெற்றி உடல்மொழி) -75 /- 
 • 3.மனசுக்குள் வரலாமா? - 45 /-
 • மாணவர்களுக்கு
 • 4. Learn to Learn - 50/-
 • 5.ஐ .ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற... - 55 /-
 • 6.மாணவர்களுக்கு நேர மேலாண்மை - 45 /-

கம்ப்யூட்டர்,தொலைத்தொடர்பு,இதழியல்,விளம்பரத்தொழில்நுட்பநூல்கள்

 • 7.விண்டோஸ்தான்  என்ன? -100 /-
 • 8.மல்டிமீடியா  கட்றுக் கொள்ளுங்கள் -100 /-
 • 9.ஐ.டி . தகவல் தொழில் நுட்பம் - 60 /-
 • 10.விளம்பரம் ஓர் அறிமுகம் - 18 /-
 • 11.விளம்பர உலகம் -35 /-

 

அழகுக்கலை 

 • 12.வீட்டிலேயே உங்களை அழகுபடுத்திக் கொள்ள - 25 /-
 • 13. Beauty (at your finger) tips-100/-
 • அபிராமி எழுதிய சிறுவர் கதை         14.பச்சை மரம் ஒண்ணு - 45 /-

 

பெண்ணியப்புத்தகங்கள்

 • பெண்ணிய நோக்கில் பாரதி                          - 135 /- 
 • பெண்ணியம்                              (Dr.பிரேமா)  - 110/-
 • கற்பு கலாச்சாரம்                                      ,,           - 38 /-                               
 • பெண் -  மரபிலும் இலக்கியத்திலும்  ,,           - 50/-
 • பெண் - வார்ப்பும் வளர்ப்பும்                           -  32 /- 
 • இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை       - 70/- 
 • மாதவியும் கிளியோபாத்ராவும்-ஒப்பாய்வு   - 65/-

 

சமூகநாவல்கள்

 • ஆத்மாவின் ராகங்கள் நா.பார்த்தசாரதி  80/-
 • சத்தியவெள்ளம்                    ,,       150/-
 • தூரத்து பச்சை - கோகிலம் சுப்பையா - 95 /-

 

சிறுகதைகள்

 • பிரேம்சந்த் கதைகள்                                  - 60 /-
 • சுட்டும் விழி சுடர் - அகிலன் கண்ணன் - 50 /- 
 • நெஞ்சோடு -அகிலன் கண்ணன்            - 50 /-
 • யந்திரங்கள் -அகிலன் கண்ணன்            - 26 /-
 • தமிழ் இலக்கியக் கதைகள் -   நா.பா.     - 55 /-

 

வாழ்வியல், பொதுஅறிவு, சுயமுன்னேற்றம்

 • 1 .எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி -100 /-
 • 2.பேசாமல் பேசுவோம் (வெற்றியளிக்கும் உடல்மொழி) -75 /-
 • 3.மனசுக்குள் வரலாமா? -45 /-
 • 4.வெற்றிப் பாதை - (வள்ளுவர் வழியில்) வாழ்வியல் கட்டுரை - 66 /-
 • 5.விடுகதை விளையாட்டு - 33 /- 
 • 6.நோபில் வென்ற இந்தியர் - 48/-

 

மாணவர்களுக்கு

 • பழகத் தெரிந்து கொள்வோம் - 60 /-
 • Learn to Learn - 50/-
 • ஐ .ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற... - 55 /-
 • மாணவர்களுக்கு நேர மேலாண்மை - 45 /-
 • விண்டோஸ்தான்  என்ன? -100 /-
 • மல்டிமீடியா  கட்றுக் கொள்ளுங்கள் -100 /-
 • ஐ.டி . தகவல் தொழில் நுட்பம் - 60 /-
 • விளம்பரம் ஓர் அறிமுகம் - 18 /-
 • விளம்பர உலகம் -35

 

சமயஇலக்கியம்

 • அதிசய ஆலயங்கள் -60-          60/-
 • அதிசய ஆலயங்கள்-80 -         50/-

 

 

  சரித்திரம் சட்டம்

 

 • வால்காவிலிருந்து கங்கை வரை -350/- ராகுல சாங்கிருத்யாயன்  -தமிழில் :கண.முத்தையா
 • பொதுவுடைமை தான் என்ன?- 60 /-
 • மாண்புமிகு உளவுத்துறை-75/-
 • மனித உரிமைகள்-44/-
 • புரட்சி-12/-
 • பகத் சிங்கும்புரட்சித்தோழர்களும்-100/-
 • இந்தியவும் இந்து மதமும்-35/-
 • தெலுங்கானா போராட்டம்-30/-
 • அமெரிக்காவிலே-45/-
 • எது நாகரிகம்?-30/-
 • தூக்குமேடைக்குறிப்பு-75/-
 • கலையும் இலக்கியமும்-50/-
 • விடுதலைத் தழும்புகள்-245/-
 • ரஷ்யபுரட்சியின் வரலாறு -22/-
 • யுத்தம் வேண்டாம்-25/-
 • லெனினுடன் சில நாட்கள்-24/-

 

இலக்கியதிறனாய்வுக்கட்டுரைகள்

 • பதிப்பும் படிப்பும் கண.முத்தையா   &அகிலன்கண்ணன் -45/-
 • புதிய விழிப்பு அகிலன்       -14/=
 • கதைக்கலை அகிலன்   - 45 /=
 • கலையும் இலக்கியமும்- .சே.துங் - 50 /=
 • மாதவியும் கிளியோபாத்ராவும்-ஒப்பாய்வு -65/-

 

அழகுக்கலை

 • வீட்டிலேயே உங்களை அழகுபடுத்திக்கொள்ள - 25 /-
 • Beauty (at your finger ) tips-100/-

 

கம்ப்யூட்டர்

 • 1.விண்டோஸ்தான்  என்ன? -100 /
 • 2.மல்டிமீடியா  கற்றுக் கொள்ளுங்கள் -100 /-  3.ஐ.டி . தகவல் தொழில் நுட்பம் - 60 /-

 

விளம்பரத்தொழில்நுட்பநூல்கள்

 • விளம்பரம் ஓர் அறிமுகம் - 18 /-
 • விளம்பர உலகம்-35

 

 • வலைத்தளம் : tamilputhakalayam.in
 • முக நூல்கள்  : tamilputhakalayam  /   akilan /   akilankannan