Image description

call 044-28340495 to order book!

Image description

 

வால்காவிலிருந்து கங்கை வரை/ 

Valgavilirunthu gangavarai 

Author:ராகுல சான்க்ரித்யாயன்/ 

Rahul sankrithyayan Translator:கண.முத்தையா/ K.N.Muthaia Price:  350/- Catogory: Human History Binding: Hard bound Weight:675 grams ISBN:81-89628-11-9 Pages:608

call  to buy books 

044-28340495 

book available at:

34, sarangapani street,t.nagar,chennai- 600 017

(mon-fri / 10am to 4.30 pm)


Title: வேங்கையின் மைந்தன் / Vengayin Mainthan

Author :அகிலன்/Akilan

Price : INR450/-

Catogory :சரித்திர நாவல்/Historical Fiction

Binding:Hard bound /படங்களுடன்

Weight:650 grams

ISBN:81-89629-13-1

Edition: 28th edition september 2018

Pages:832






Image description
tamilputhakalayam_pricelist_2016.pdf
click to download the file / விலைப் பட்டியலை பி டி எப் வடிவில் தரவிறக்கம் செய்ய இந்த விசையை அழுத்தவும் .

call this number to buy  Tamilputhakalayam-Dhagam books 044-28340495

 

தமிழ்ப் புத்தகாலயம் தாகம்

TAMILPUTHAKALAYAM-DHAGAM

34, Sarangapani street ,T.Nagar ,Chennai17    phone   044 28340495  : 28344528

Email:tamilputhakalayam@gmail.com * Website:   www.tamilputhakalayam.in

 

விலைப்பட்டியல் / 2019

  • பரிசுப் பதிப்பாக அழகிய டீலக்ஸ் கட்டமைப்பில்

வால்காவிலிருந்து  கங்கை வரை - ராகுல்ஜி -  350 /

அகிலன் சிறுகதைகள் - இரு தொகுதிகள் -1300/-

சித்திரப்பாவை - அகிலன் - 400 /- 

வேங்கையின் மைந்தன் - அகிலன் – 450/-

கயல்விழி - அகிலன் - 450 /- 

புது வெள்ளம் – 500/-

பாவை விளக்கு - அகிலன் – 400/-

வெற்றித்திருநகர்-அகிலன் -350 /-

நாடு,நாம் தலைவர்கள் - அகிலன் -100 /-  

எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி? - க.அபிராமி - 100 /-

 

அகிலனின்புத்தகவிலைப்பட்டியல்

சரித்திரநாவல்கள்                                                                                             

1.வேங்கையின் மைந்தன்   450/-  ( சாகித்ய அகாடமி பரிசு  )

2 . கயல் விழி   450/-  ( தமிழ்நாடு அரசு பரிசு  )

3 . வெற்றித் திருநகர்  350/-

சமூகநாவல்கள்

4 .சித்திரப்பாவை   400/- ( பாரதீய ஞானபீடப் பரிசு  )

5. நெஞ்சினலைகள்  95/-  ( தமிழ்நாடு அரசு  பரிசு  )

6 . எங்கேபோகிறோம் ?  175/-  ( ராஜா அண்ணாமலை  பரிசு )

7. பெண்   100/-  ( கலைமகள் நாராயணசாமி பரிசு  )

8. பாவை விளக்கு   400/- ( நடிகர்திலகம் சிவாஜி நடித்துத் திரைப்படமானது )

9. பொன்மலர்    110/-

10.பால்மரக் காட்டினிலே  110/- 

11.துணைவி    40/-

12.புதுவெள்ளம்   500/-

13.வாழ்வு எங்கே ?    110/- ( குலமகள் ராதை எனும் தலைப்பில்   திரைப்படமானது   )

14.வானமா பூமியா    42/- 

15.இன்ப நினைவு    45/- 

16.கொம்புத்தேன் - கொள்ளைக்காரன்  (அச்சில் உள்ளது )

17.அவளுக்கு   25/-

18.தாகம்   15/-  (ஆஸ்கார் ஒய்ல்ட்

19.சினேகிதி    110/- 

சிறுகதைகள்

20.அகிலன் சிறுகதைகள் - இரு தொகுதிகள்  -1300/-

21.பசியும் ருசியும்  -17/- 

22.சத்ய ஆவேசம் -45/-

23.நிலவினிலே- ( தமிழ்நாடு அரசு பரிசு )  -26/-

24.ஆண் பெண்  -18/-

நாடகம்

25 .வாழ்வில் இன்பம்  -30/-

சிறுவர்நூல்

26.தங்க நகரம் – அச்சில்

       

 அகிலன் கண்ணன் நூல்கள்

  • சுட்டும் விழிச்சுடர் (சிறுகதைகள்) - 50 /-
  • நெஞ்சோடு - 50 /- (சிறுகதைகள்)
  • யந்திரங்கள் - 26 /-(சிறுகதைகள்)
  • வெற்றிப் பாதை - (வள்ளுவர் வழியில்) வாழ்வியல் கட்டுரை  - 66 /-
  • பழகத் தெரிந்து கொள்வோம்  - 60 /-
  • பதிப்பும் படிப்பும்  - 45 /-
  • பட்டாம்பூச்சி  - 20 /-  (சிறுவர்  கதைகள்)

  

வாழ்வியல்,பொதுஅறிவு,சுயமுன்னேற்றம்

  • 1.எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி ? -100/-
  • 2. பேசாமல்பேசுவோம்(வெற்றி உடல்மொழி) -75 /- 
  • 3.மனசுக்குள் வரலாமா? - 45 /-
  • மாணவர்களுக்கு
  • 4. Learn to Learn - 50/-
  • 5.ஐ .ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற... - 55 /-
  • 6.மாணவர்களுக்கு நேர மேலாண்மை - 45 /-

கம்ப்யூட்டர்,தொலைத்தொடர்பு,இதழியல்,விளம்பரத்தொழில்நுட்பநூல்கள்

  • 7.விண்டோஸ்தான்  என்ன? -100 /-
  • 8.மல்டிமீடியா  கட்றுக் கொள்ளுங்கள் -100 /-
  • 9.ஐ.டி . தகவல் தொழில் நுட்பம் - 60 /-
  • 10.விளம்பரம் ஓர் அறிமுகம் - 18 /-
  • 11.விளம்பர உலகம் -35 /-

அழகுக்கலை 

  • 12.வீட்டிலேயே உங்களை அழகுபடுத்திக் கொள்ள - 25 /-
  • 13. Beauty (at your finger) tips-100/-
  • அபிராமி எழுதிய சிறுவர் கதை         14.பச்சை மரம் ஒண்ணு - 45 /-

பெண்ணியப்புத்தகங்கள்

  • பெண் - வார்ப்பும் வளர்ப்பும்                           -  32 /- 
  • மாதவியும் கிளியோபாத்ராவும்-ஒப்பாய்வு   - 65/-

சமூகநாவல்கள்

  • ஆத்மாவின் ராகங்கள் நா.பார்த்தசாரதி  80/-
  • சத்தியவெள்ளம்                    ,,       150/-
  • தூரத்து பச்சை - கோகிலம் சுப்பையா - 95 /-

 

சிறுகதைகள்

  • பிரேம்சந்த் கதைகள்                                  - 60 /-
  • சுட்டும் விழி சுடர் - அகிலன் கண்ணன் - 50 /- 
  • நெஞ்சோடு -அகிலன் கண்ணன்            - 50 /-
  • யந்திரங்கள் -அகிலன் கண்ணன்            - 26 /-

 

வாழ்வியல், பொதுஅறிவு, சுயமுன்னேற்றம்

  • 1 .எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி -100 /-
  • 2.பேசாமல் பேசுவோம் (வெற்றியளிக்கும் உடல்மொழி) -75 /-
  • 3.மனசுக்குள் வரலாமா? -45 /-
  • 4.வெற்றிப் பாதை - (வள்ளுவர் வழியில்) வாழ்வியல் கட்டுரை - 66 /-
  • 5.விடுகதை விளையாட்டு - 33 /- 
  • 6.நோபில் வென்ற இந்தியர் - 48/-

 

மாணவர்களுக்கு

  • பழகத் தெரிந்து கொள்வோம் - 60 /-
  • Learn to Learn - 50/-
  • ஐ .ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற... - 55 /-
  • மாணவர்களுக்கு நேர மேலாண்மை - 45 /-
  • விண்டோஸ்தான்  என்ன? -100 /-
  • மல்டிமீடியா  கட்றுக் கொள்ளுங்கள் -100 /-
  • ஐ.டி . தகவல் தொழில் நுட்பம் - 60 /-
  • விளம்பரம் ஓர் அறிமுகம் - 18 /-
  • விளம்பர உலகம் -35

சமயஇலக்கியம்

  • அதிசய ஆலயங்கள் -60-          60/-
  • அதிசய ஆலயங்கள்-80 -         50/-

 

  சரித்திரம் சட்டம்

 

  • வால்காவிலிருந்து கங்கை வரை -350/- ராகுல சாங்கிருத்யாயன்  -தமிழில் :கண.முத்தையா
  • பொதுவுடைமை தான் என்ன?- 60 /-
  • மாண்புமிகு உளவுத்துறை-75/-
  • மனித உரிமைகள்-44/-
  • புரட்சி-12/-
  • பகத் சிங்கும்புரட்சித்தோழர்களும்-100/-
  • இந்தியவும் இந்து மதமும்-35/-
  • தெலுங்கானா போராட்டம்-30/-
  • அமெரிக்காவிலே-45/-
  • எது நாகரிகம்?-30/-
  • தூக்குமேடைக்குறிப்பு-75/-
  • கலையும் இலக்கியமும்-50/-
  • ரஷ்யபுரட்சியின் வரலாறு -22/-
  • லெனினுடன் சில நாட்கள்-24/-

 

இலக்கியதிறனாய்வுக்கட்டுரைகள்

  • பதிப்பும் படிப்பும் கண.முத்தையா   &அகிலன்கண்ணன் -45/-
  • புதிய விழிப்பு அகிலன்       -14/=
  • கதைக்கலை அகிலன்   - 45 /=
  • கலையும் இலக்கியமும்- .சே.துங் - 50 /=
  • மாதவியும் கிளியோபாத்ராவும்-ஒப்பாய்வு -65/-

அழகுக்கலை

  • வீட்டிலேயே உங்களை அழகுபடுத்திக்கொள்ள - 25 /-
  • Beauty (at your finger ) tips-100/-

கம்ப்யூட்டர்

  • 1.விண்டோஸ்தான்  என்ன? -100 /
  • 2.மல்டிமீடியா  கற்றுக் கொள்ளுங்கள் -100 /-
  •   3.ஐ.டி . தகவல் தொழில் நுட்பம் - 60 /-

விளம்பரத்தொழில்நுட்பநூல்கள்

  • விளம்பரம் ஓர் அறிமுகம் - 18 /-
  • விளம்பர உலகம்-35
Bookmark and Share
Image description
Image description

 

நூலின் பெயர்    : வால்காவிலிருந்து கங்கை வரை

 

ஆசிரியர் பெயர்  : ராகுல சங்கிருத்தியாயன் 

 

தமிழில் மொழி பெயர்ப்பு : கண முத்தையா


வெளியீடு :தமிழ்ப்புத்தகாலயம் (சென்னை-17) 

விலை :  ரூ. 350/-

பதிப்பு : ஹார்ட் பைண்டு

ISBN : 81-89628-11-9

-------------------------------------------------
   

புத்தகம் பற்றி...

   

1949 முதல் 27 பதிப்புகளை கண்ட அறிய அறிவுப் புதையலான இந்த புத்தகம் தமிழகத்தில் சிந்தனை புரட்சிக்கு வித்திட்ட சிறந்த புத்தகம் ஆகும்

ராகுல் ஜி தமது சிறை வாசத்தில் 1942 ல் ஜெயிலில் இருந்து எழுதி மூல நூலான வால்காவிலிருந்து கங்கை வரை புத்தகத்தை எழுதி முடித்தார்


மூல நூலை போர்க்கைதியாக பர்மாவில் சிறையில்  இருந்த விடுதலைப் போராட்ட  வீரர் கண.முத்தையா  படித்து, அதன் கருத்தால் ஈர்க்கப்பட்டு அதை தமிழில் மொழிபெயர்த்தார்.  பின்னர் இந்தியா திரும்பிய பின் தமிழ்ப்புத்தகாலயம் பதிப்பகத்தில் ராகுல்ஜியின் ஒப்புதல் பெற்று வெளியிட்டார். 

வால்கா வெளிவந்த சில தினங்களுக்கு பின் அறிஞர் அண்ணா அவர்கள், அண்ணாமலை பல்கலைகழக மாணவர் கூட்டம் ஒன்றில் பேசும்போது ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக படிக்க வேண்டிய நூல் என்று சொன்னார்
மனித நாகரிக வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்பும் யாவரும் வாங்கி படிக்க வேண்டியவை ஆகும்

இவைகள் வெறும் கதைகள் அல்ல சமுதாய வளர்ச்சியையும் சரித்திரத்தையும் காலங்களையும் நிர்ணயித்து கதை உருவிலே எழுத பட்டிருப்பதால் சில இடங்களை படிக்கும் போது சரித்திர ஏடுகள் படிப்பதை போன்ற உணர்சிகளைத் தரலாம்
சரித்திரத்தை படிப்பதால் ஏற்படும் சலிப்பும் எற்படாத வண்ணம் கதை உருவிலே தந்திருப்பதாலேயே வாசகர்களிடையே இத்தகைய வரவேற்பை பெற்றது இந்த நூல்

மனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் பற்றி தத்துவரீதியாக விளக்கும் மகத்தான சிருஷ்டி இந்தப் புத்தகம். ஆரம்ப நிலை வாசகரும் புரிந்து கொள்ளும்படியான எளிமையான 20 கதைகள். இந்து-ஐரோப்பிய, இந்து-இரானிய சாதிகளின் வரலாற்றை ஆதாரமாக்க் கொண்ட ஒவ்வொரு கதையும், 8,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 20ம் நூற்றாண்டு வரைக்குமான, மனித சமுதாய வளர்ச்சியின் ஒவ்வொரு படி!

 

 புத்தக விலை - ரூ.350/-  புத்தகத்தை தொலைபேசி அல்லது இணையம்

 

 மூலம் வி பி பி / கூரியர் மூலம் பெற கீழே உள்ள எமது விற்பனையாளர்களை வாசகர்கள் தொடர்பு கொள்ளலாம்:


 tamilputhakalayam:  044-28340495

(tamilputhakalayam@gmail.com)

Dial for books : +91-94459 01234



மீனாக்ஷி புக்ஸ்  ( cell : 944 32 62 763 ) (madurai) 

chennai :  91-7550174762

 

எமது வெளியீடுகளை உங்கள் ஊரில் பெற கீழே உள்ள முகவர்களை தொடர்புகொள்ளவும் :

                                   

 dial for books 

       +91-94459 01234               udumalai.com :73 73 73 77 42


 +91-7550174762


பொது உடைமைதான் என்ன?-  ராகுல்ஜி
புதிய பதிப்பு  / விலை:60/- 
பொதுஉடைமை அறிவின் நுழைவாயில் போன்று விளங்கும் இச்சிறுநூல் .
இந்தியாவையே குறிப்பாக வைத்து ஆசிரியர் இந்நூலை எழுதியிருக்கிறார். 
இது அளவில் சிறியதாயினும் , கருத்தாழத்திலும் தெளிவிலும் முக்கியம் பெற்று விளங்குகிறது.
- தமிழில் கண.முத்தையா  (க) தமிழ்ப்புத்தகாலயம் 


 call to buy this book : 

dial for books 


       +91-94459 01234    



Image description
எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி?
‪#‎எதிர்மறை_மனிதர்களை_
எதிர்கொள்வது_எப்படி‬

   ஆசிரியர் : க.அபிராமி
விலை: 100/-
வகை: உளவியல்/ கட்டுரை

call this number to order this book:

044-28340495

  • No results

TAMILPUTHAKALAYAM-DHAGAM
34,Sarangapaani street,T.Nagar Chennai -17. phone :28340495
Email:tamilputhakalayam@gmail.com Website: www.tamilputhakalayam.in 

அகிலனின் படைப்புகள் பற்றி....

==================================

 

 

  அகிலனின் காசு மரம் : (திரைக்கதை -வசனம்) : அகிலனின் மிகச்சிறந்த சிறுகதைகளுள் ஒன்றான '

-----------------------------------------------------------------------------------------

 காசுமரம்" சிறுகதை ' சென்னைத் தொலைக்காட்சியில் குறும்படமாகவும் வானொலியில் நாடகமாகவும் ஒளி-ஒலி பரப்பப்பட்டது. இரண்டிற்கும் அகிலன் கண்ணன் எழுதிய திரைக்கதை வசனங்களும் அகிலனின் மூலக்கதையும் ஒருசேர வழங்கப்பட்டுள்ள நூலிது.



வெற்றித்திருநகர் : சரித்திர நாவல்

------------------------------------------------   

ISBN:81-89629-14-x
—————————–
காலம் : 1529-1564 – இடம் : விஜய நகரம்
————————————————————–
குறிப்பு : இந்திய நாட்டின் ஒற்றுமைக்காக தனது வாழ்வை முழுமையாக அற்பணித்த, நாயக்கர் சாம்ராஜ்யத்தை தமிழ் நாட்டில் உருவாக்கிய விசுவநாத நாயக்கனின் கதை இது.

 

"குடி மக்களுடைய அக வாழ்வு, புற வாழ்வு இரண்டுமே இங்கு தடுமாறி நிற்கின்றன.

நமக்குள் இனி யாரும் பிரிந்து வாழ நினைத்தால் நம்மில் யாவருக்குமே இங்கு வாழ்விருக்காது. பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் கட்டிக் காத்து வந்த அறவாழ்வு இங்கு சீர்குலைந்து போய்விடும். ஆகவே நாம் புதிய முறையில் நினைக்கப்பழகி நம் உறவுகளை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழர்களுக்குள்ளே எப்படிச் சேர, சோழ,பாண்டியர் என்று பிரிந்து நின்று நம்முடைய பரம்பரையினர் போரிட்டார்களோ அப்படித்தான் நாட்டின் எல்லாப்பகுதிகளிலும் சிற்றரசர்கள் பிரிந்து சிறு போர்கள் நடத்துகின்றனர். இனியும் நமக்குள் ஒற்றுமையின்றி வாழ்ந்தால் தமிழ்நாடு மட்டுமல்ல , விஜய நகரம்  மட்டுமல்ல பாரத கண்டமே பகைவர்களின் ஆட்சிக்குட்பட்டுவிடும். ஆகவே கால மாறுதலுக்குத் தக்கபடி நம்முடைய மனமும் விரிவடைய வேண்டும்.” விசுவநாதன் – பக்கம் 451 – 452

 ============================================================================

வேங்கையின் மைந்தன் : (சாகித்ய அகாதமி விருது ) : இராஜேந்திர சோழர் காலத்தை அடிப்படையாகக் கொண்ட நாவல் இது . பல பதிப்புகள் கண்டுள்ள இந்நாவல் தமிழ் சரித்திர நாவல் உலகின் மயில்கல் ஆகும். இக் கதை மாந்தர்களுள் மாமன்னர் இராஜேந்திரர், இளங்கோவேள், அருள் மொழி, ரோகிணி, வந்தியத் தேவர் , வீரமல்லன், போன்றோர் உயிரோவியமாய் வாசகர் நெஞ்சில் வியாபிக்கின்றனர்.

 ===============================================================================

 

 கயல்விழி : (தமிழ்நாடு அரசு பரிசு) : பாண்டிய சாம்ராஜ்யத்தைக் களமாகக் கொண்டது. "வீட்டுக்கு வீடு தலைவர்கள் வேண்டும்.நாட்டின் ஒவ்வொரு சிறிய ,பெரிய துறைகளிலும் தலைவர்கள் வேண்டும். 

 அரசு,குடும்பம், தொழில்,கலை முதலிய எல்லாத் துறைகளிலும்  தலைவர்கள் தோன்ற மாட்டார்களா?

என்று கனவு கண்டு வருபவன் நான் ... அந்தக் கனவே இதில் சுந்தரபாண்டியனாக உருப்பெற்றிருக்க கூடும்" எனும் அகிலனின் கயல்விழியைப் பற்றிய கருத்து நாவலாசிரியரின் கமூக அக்கறையைப் படம் பிடிக்கிறது.

----------------------------------------------------------------------------------------------------------------------------



பொன்மலர் 


  புத்தகம் வாங்க (o) இந்த  விசையை அழுத்தவும்  - அகிலனின் சமூக நாவல் - ரஷிய,சீன 


,ஆங்கில மொழிகளிலும் , இந்திய மொழிகளான குஜராத்தி ,ஒரிய,மலையாள ,கன்னட மொழிகளிலும் 


மொழிபெயர்க்கப்பட்டு புத்தக வடிவில் வெளிவந்துள்ளது.

' ராணி முத்து' வின் முதல் நாவலாக வெளிவந்து லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனை ஆனது.
இளங்கலை மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களிலும், பல தன்னாட்சிக் கல்லூரிகளிலும் பாட நூலாக விளங்குகிறது.

பொன்மலர் நாவல் அகிலன் கண்ணனால் நாடகமாக்கப்பட்டு சென்னை வானொலியில் பலமுறை ஒலி பரப்பாகி வருகிறது.

வெளியீடு:தாகம்
விலை :110/-
tamilputhakalayam@gmail.com
044-28340495




அகிலனின் முதல் நாவலான "பெண்" -கலைமகள் நாராயணசாமி பரிசு பெற்றது. சீனம் ,வங்கம் ,இந்தி, மலையாளம் ,தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் மொழியாக்கம் பெற்றுள்ளது இந்நாவல் . விடுதலைக்கு முன்பே நாட்டின் விடுதலையை நிகழ்வாய் சித்தரித்த நாவல் .
விலை :100/-
பதிப்பகம் :தாகம் 
tamilputhakalayam@gmail.com

 
பொது உடைமைதான் என்ன?-  ராகுல்ஜி
புதிய பதிப்பு  / விலை:60/- 
பொதுஉடைமை அறிவின் நுழைவாயில் போன்று விளங்கும் இச்சிறுநூல் .
இந்தியாவையே குறிப்பாக வைத்து ஆசிரியர் இந்நூலை எழுதியிருக்கிறார். 
இது அளவில் சிறியதாயினும் , கருத்தாழத்திலும் தெளிவிலும் முக்கியம் பெற்று விளங்குகிறது.
- தமிழில் கண.முத்தையா  (க) தமிழ்ப்புத்தகாலயம் 


க.அபிராமி நூல்களை  பெற  கீழே உள்ள  இணைப்புகளை பயன்படுத்தவும்  நன்றி  :


க.அபிராமியின்  நூல்கள்  :   வாங்க  044 28340495

அகிலன் கண்ணன் நூல்கள்  :  இணையம் மூலம் வாங்க 044-28340495

Image description


Contact address :Tamilputhakalayam-Dhagam 


34 sarangapaani street 


(land mark : off thirumalai road- near kamraj illam)


t.nagar, chennai-600017


Tamilnadu


India 



ph:044-28340495


mail: tamilputhakalayam@gmail.com

copyright @ Tamilputhakalayam _Dhagam 2020